இலங்கை முஸ்லிம்கள் இம் மண்ணுக்கே உரமாக வேண்டும்

இலங்கையில் பிறந்து, வளர்ந்த ஒருவரின் உடல் இந்த நாட்டுக்கே உரமாக வேண்டும் என கிண்ணியா நகரசபை உறுப்பினர் எம். எம் .மஹ்தி தெரிவித்துள்ளார். இன்று வெளியிட்டுள்ள தனது ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயம், மரணித்த உடலுக்கான இறுதிக் கடமைகளை அதன் உறவினர்கள் விரும்புகின்றவாறே நிறைவேற்றுவது அவர்களது அடிப்படை உரிமை ஆகும். ஆனால் தற்போது கொரோனாதொற்று காரணமாக மரணிக்கின்ற உடலங்களை எரித்தே ஆக வேண்டும் என்று இலங்கை அரசு … Continue reading இலங்கை முஸ்லிம்கள் இம் மண்ணுக்கே உரமாக வேண்டும்